#TAMIL #சுப்பிரமணிய பாரதி#

Follow my blog with Bloglovin

A Tribute To Nammba #முண்டாசு கவி  

(Disclaimer: The Purpose of this blog is meant for paying tribute to the poet and the content mentioned here are sole creations of Bharatiyar.)

"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி "     - பாரதி

The Tamizhl Poet Of Honour Chinnaswamy Subramania Bharathi was a ,writer, journalist, freedom fighter social reformer and also the pioneer of Modern Tamil poetry . He is also known as Bharatiyar and The Mahakavi. Though He was A patriot Of Tamil Language he was proficient In 14 other languages such as Bengali, Hindi Sanskrit, Kucch ,English, Latin, Greek, French etc.Thus He rightfully said:-

" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் "


புதிய ஆத்திசூடி ( A few which awakens)

  • தன்மை இழவேல்
  • தாழ்ந்து நடவேல்
  • திருவினை வென்று வாழ்
  • தீயோர்க்கு அஞ்சேல்
  • துன்பம் மறந்திடு
  • தூற்றுதல் ஒழி
  • தெய்வம் நீ என்றுணர்
  • தேசத்தைக் காத்தல் செய்
  • தையலை உயர்வு செய்
  • தொன்மைக்கு அஞ்சேல்
  • தோல்வியிற் கலங்கேல்


மனதில் உறுதி வேண்டும் ( My Favorite🤩)

  மனதிலுறுதி வேண்டும்,
 வாக்கினி லேயினிமை வேண்டும்;
 நினைவு நல்லது வேண்டும், 
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
 கனவு மெய்ப்பட வேண்டும், 
கைவசமாவது விரைவில் வேண்டும்; 
தனமும் இன்பமும் வேண்டும், 
தரணியிலே பெருமை வேண்டும். 
கண் திறந்திட வேண்டும், 
காரியத்தி லுறுதி வேண்டும்; 
பெண் விடுதலை வேண்டும், 
பெரிய கடவுள் காக்க வேண்டும், 
மண் பயனுற வேண்டும், 
வானகமிங்கு தென்பட வேண்டும்; 
உண்மை நின்றிட வேண்டும். 
ஓம் ஓம் ஓம் ஓம்

.................................................................................


The poetical fire of Positivity
 that You Ignited In our Hearts  Shall never extinguish 
 and will Burn To eternity
Thus Shall be passed on to the posterity !

NSB                                                                                                   











வாழ்க நிரந்தரம் 

வாழ்க தமிழ்மொழி ,

வாழிய வாழிய வே!!!

Yours Lovingly
NSB💛💛💛

Comments

Post a Comment

Thanks A bunch 4 ur Comments😄😄
நன்றிகள் பல 🙏🙏

Check These Out !!

🤞🏻 #Air Force School 9BRD ,Chandan Nagar,Pune✌🏻👈🏻#GudBie❣😟

#byebye2020#New year#2021

Wander Lust: Brief Series✌ ep-1; Egyptian Deserts 🤭

Wakeup Call 😥